உலக அரங்கில் ஜிகர்தண்டாவிற்கு கிடைத்த கௌரவம்

380

சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக பாபியின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.

இப்படம் விரைவில் நடக்க உள்ள தெற்கு ஆசிய உலக சினிமா விழாவில் திரையிடப்பட உள்ளது. இதற்கு முன் இவ்விழாவில் ஆரண்யகாண்டம் படம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன் நற்செய்தியை கார்த்திக் சுப்புராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

SHARE