உலக கோப்பை கால்பந்து: தொடக்க விழாவில் 21 நாட்டு தலைவர்கள்

535

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. ஒரு மாத காலம் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

கால்பந்து தொடக்க விழாவில் 21 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ரஷிய அதிபர் புதின், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்பட பல நாட்டு தலைவர்கள் உலக கோப்பை போட்டியின் தினங்களில் கலந்து கொண்டு போட்டியை ரசிக்கிறார்கள்.

 

SHARE