உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

28

 

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி brent தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 112.50 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் , ரஷ்யாவிடம் மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது.

இதன் காரணமாக எண்ணெய் விலை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

 

SHARE