உலக நாயகன் அடுத்த கட்ட தடைகளை உடைக்க தயார் ஆகிறார்

399

உலக நாயகனின் உத்தம வில்லனை இன்று அனைவரும் காண ஆவலுடன் இருந்தனர். ஆனால், அதிகாலை ஸ்பெஷல் ஷோ காட்சிகள் திடிரென்று ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து விசாரிக்கையில் இதுவரை தெளிவான தகவல்கள் ஏதும் வரவில்லை, இந்நிலையில் பல ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து உள்ளனர்.

சிலர் படத்தை பார்த்து விட்டு தான் நகரவும் என்று அங்கேயே அமர்ந்து விட்டனர். பல தடைகளை கண்ட உலக நாயகனுக்கு, இதெல்லாம் ஒரு தடையா?.

SHARE