ஊக்க மருந்து பயன்படுத்தினால் கடும் தண்டனை –கார்ல் லீவிஸ்

549

ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கம் வென்றவரும் உலக சாதனையாளருமான அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் தடகள வீரர் கார்ல் லீவிஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஊக்க மருந்து பயன்படுத்தி சோதனையில் சிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை. அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அத்துடன் ஊக்க மருந்து சோதனையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

SHARE