எதிர்வரும் 5ம் திகதி சிவனடிபாத மலை உச்சியிலிருந்து சமன் தெய்வத்தையும் பூஜை

367

எதிர்வரும் 5ம் திகதி சிவனடிபாத மலை உச்சியிலிருந்து சமன் தெய்வத்தையும் பூஜை பொருட்களையும் சுபநேரத்தில் நோட்டன் லக்சபான இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினாரால் பாதுகாப்புடன் நல்லதண்ணி நகரிலுள்ள பௌத்த மண்டபத்திற்கு சிவனடிபாதமலைக்கு பொறுப்பான தேரரின் அனுசாசன முறையின் பின் பிரித் ஓதப்பட்டு அங்குள்ளோருக்கு தானம் வழங்கப்பட்டு 6ம் திகதி காலை வாகன தொடரணியாக நோட்டன் லக்சபான வழியாக கிதுல்கலை கரவனல்ல தெகியோவிட்ட யட்டியந்தொட்ட அவிசாவலை இரத்தினபுரி ரஜமாக விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜைக்காக வைக்கபட்டு எதிர்வரும் டிசம்பர் பௌர்ணமி தினதித்தில் வழிபாட்டிற்காக சிவனடிபாதமலைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

unnamed (3)

செய்தி
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா

SHARE