எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் புளொக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விமான பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது என பயணிகளுக்கு கூறியே அந்த விமானங்கள் புளொக் செய்யப்பட்டுள்ளன.
விசேட குழுவொன்று நாட்டில் இருந்து செல்லவே இந்த விமானங்கள் இவ்வாறு புளொக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த தப்பியோடுவதற்கு முன்கூட்டி பதிவு செய்த டிக்கட் அம்பலம்… தனது அந்தரங்க விடயங்கள் வெளிவருவது தொடர்பில் மகிந்த ராஜபக்ச குழம்பியுள்ளதாகவும் இதiனால் ஆத்திரமுற்ற மகிந்த கோட்டாபாய மீது அதிகம் கோபப் படுவதாகவும் கொழும்பச் செய்திகள் கூறுகின்றன.