என்னுடைய முதல் சாய்ஸ் எப்போதும் அஜித் தான்! பிரபல இயக்குனர்

143

தல அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கிய கவுதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

எப்போதும் காதலை மட்டுமே மையமாக வைத்து கொண்டு படம் எடுக்கும் கோலிவுட்டில், தந்தை-மகள் பாசத்தை கூறிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

நீங்கள் ஹாலிவுட் படம் இயக்கினால், யாரை ஹீரோவாக தேர்ந்தெடுப்பீர்கள்? என அவரிடம் கேட்டால், அவர் ‘அஜித்’தான் என்னுடைய முதல் சாய்ஸ் என கூறியுள்ளார்.

சமிபத்தில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய கௌதம் மேனன், மாணவர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு கூறினாராம்.

SHARE