என்னை அஜித் ரசிகர்கள் மறந்து விட்டார்கள் – வெங்கட் பிரபு உருக்கம்

327

அஜித்தின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது மங்காத்தா. இப்படத்தை வெங்கட் பிரயு தான் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் மாசு.

இப்படத்தில் காமெடியனுக்கு அஜித் தீம் மியூஸிக் பயன்படுத்தியதால், அவருடைய ரசிகர்கள் மிகவும் கோபமாக வெங்கட் பிரபுவை திட்டினார்.

இதற்கு விளக்கம் அளித்த அவர் ‘பிரியாணி படத்தில் அஜித்தை புகழ்வது போல் காட்சிகள் வைத்தேன், அப்போது யாரும் ஒன்றும் கூறவில்லை, தற்போது அனைத்தையும் நீங்கள் மறந்து விட்டீர்கள்’ என மிக வருத்தத்துடன் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

SHARE