l
இந்திய திரையுலகமே விரும்பும் இயக்குனராகிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது ஹாலிடே படத்தின் புரமோஷன் வேலையில் பிஸியாக இருக்கும் நிலையில், மனம் திறந்து உருக்கத்துடன் அவர் சில நினைவுகளை கூறியுள்ளார்.
இதில் ’என் அப்பா ஒரு நாளும் என்னை இப்படி ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை, உன் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை நேர்மையாக செய், என்று கூறுவார்.
ஆனால், நான் அவருக்கு ஒரு காபி கூட வாங்கி கொடுத்தது இல்லை’ என்று மிகவும் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.