என் உயிரை ஏங்க எடுக்குறீங்க? ஆர்யா புலம்பல்

318

தமிழ் சினிமாவின் ஜாலி பாய் என்றால் ஆர்யா தான். மனதில் எந்த ஈகோவும் இல்லாமல், எல்லோருடனும் ஜாலியாக அரட்டை அடிப்பார்.

இவர் இதே பார்முலாவை டுவிட்டரிலும் பயன்படுத்த, ரசிகர்கள் இவரை மற்ற நடிகர்கள் போல் பந்தா செய்யவில்லை, ஆர்யா சூப்பர் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து…அதில் இயக்குனர் ராஜேஷிடம் ‘ஏங்க Modulation modulation என்று உயிர எடுக்குறீங்க’ அப்படின்னு ஜாலியாக டுவிட் செய்திருந்தார்
SHARE