என் படத்தில் அந்த நடிகர் மட்டும் நடிக்க கூடாது- விஜய் உறுதி…

356

இளைய தளபதி விஜய் புலி படத்திற்கு பிறகு அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக பிரகாஷ் ராஜை நடிக்க அனுகியுள்ளனர், ஆனால், விஜய் அவர் என் பல படங்களில் வில்லனாக நடித்தவர், உடனே அப்பா என்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதனால், அவர் மட்டும் வேண்டாம்’ என கூற அடுத்து பாண்டியநாடு படத்தில் கலக்கிய பாரதிராஜாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

SHARE