எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்…! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா

159

 

எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்…! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா
ayngaranesan_speech_003
ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே மாதத்திலே எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வாழ்விடங்களை விட்டு விலகிச் சென்றோம் என்பதை நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன்.

ஏன் அதைச் செய்தீர்கள், யார் உண்களைப் போகச் சொன்னார்கள். என்ன கட்டளைக்கு நீங்கள் அடி பணிந்து நீங்கள் அடி பணிந்து விலகிச் சென்றீர்கள்.

எங்கள் தேசிய தலைவரின் கட்டளைக் கூடாக எமது பிரதேசத்திலுள்ள அனைவருமே 2008ம் ஆண்டு ஆவணித் திங்கள் விலகிச் சென்றார்கள்.

ஒற்றுமையின் பலமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே முள்ளிவாய்க்கால் மட்டும் சென்றோம் என வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

SHARE