இளைய தளபதிக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்கள் தான். அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகர் என்றால் பாக்யராஜ்-பூர்ணிமா அவர்களுடைய மகன் சாந்தனு.
இவர் இன்று பிரபல தொகுப்பாளனி கீர்த்தியை கரம் பிடித்தார். இவர்கள் திருமணத்தை விஜய் முன் நின்று நடத்தி வைத்தார்.
சாந்தனு தந்தை பாக்யராஜ்-பூர்ணிமா திருமணத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முன் நின்று நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.