ஏன் சிவகார்த்திகேயன் இப்படி செய்தார்?

356

மான் கராத்தே, காக்கி சட்டை கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், சிவகர்த்திகேயனுக்கு வெற்றி படங்களாக தான் அமைந்தது. இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ரஜினி முருகன்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா முதலில் மதுரையில் நடப்பதாக தான் இருந்தது, ஆனால், தற்போது டி.இமான் சிங்கப்பூரில் நடத்தும் இசை கச்சேரி ஒன்றில் ஒரு பாடலை மட்டும் வெளியிடுவதாக உள்ளார்களாம்.

கடைசி நேரத்தில் ஏன் இந்த திடிர் மாற்றம் என்பது தற்போ

SHARE