ஏன் தளபதி இப்படி செய்தீர்கள்???

165

இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மனம் வருத்தப்படும் படி நடந்து கொள்ள மாட்டார். ஆனால், இன்று புலி படத்தின் ட்ரைலர் வருவதாக இருந்தது.

ஆனால், விஜய் எடுத்த ஒரு சில முடிவுகளால், படத்தின் ட்ரைலர் 20ம் தேதிக்கு மாற்றம் என நேற்று புதிய போஸ்டர் மட்டும் வந்தது.

இன்று ட்ரைலர் வந்தால் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கலக்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்

SHARE