ஐ படக்குழுவினர் டிசம்பர் 5ம் நாளை எதிர்பார்க்கின்றனர்.

373

தீபாவளிக்கு ஐ படம் வெளியாவதையொட்டி ஆஸ்கர் ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள மொத்த தியேட்டர்களை வலைத்துபோட்டு வருகிறார். ஏற்கெனவே ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்து சூப்பர் டூப்பர் ஹிட்.

அதோடு படத்தின் டீஸரும் உலகமெங்கும் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து, இதுவரை எந்த தென்னிந்தியப் படத்தின் டீஸரையும் பார்க்காத எண்ணிக்கையில் (88 லட்சம்) பேர் கண்டுகளித்துள்ளார்கள்.

தற்போது ஐ படக்குழுவினர் டிசம்பர் 5ம் தேதியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அன்றைய தினம் தான் படம் சென்சாருக்குச் செல்கிறது.

எனவே ஐ படக்குழுவினர் படம் யு சான்றிதழ் வாங்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 

SHARE