இருந்தாலும் இப்பதிவில் முதல் பதிவில் தவறவிடப்பட்ட ஜோடிகளை தேடிப்பிடித்தும், Photo shop உதவியுடனும் தொகுத்துள்ளேன். கிரிக்கட் பிரபலங்கள், தமிழ் சினிமா பிரபலங்கள், உலக மற்றும் இலங்கை அரசியல் பிரபலங்கள், தமிழக மற்றும் இந்திய மத்திய அரசியல் பிரபலங்கள் என நான்கு பகுதியாக இந்த பதிவை பிரித்து இடுகின்றேன். இந்த பதிவில் உலகம் மற்றும் இலங்கையில் எனக்கு தெரிந்த அரசியலோடு சம்பந்தப்பட்ட பிரபலாமான ஜோடிகளது புகைப்படங்களை இணைத்துள்ளேன்.
ஒருவர் பெயர் சொல்ல இன்னொருவர் ஞாபகம் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட உலகப் பிரபலங்கள்
காந்தி & மண்டேலா