ஒரு ஆணுடன் இரு பெண்கள்: இது செம டேட்டிங்

350
அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஓரே ஆணுடன் டேட்டிங் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த்(Perth) நகரில் லூசி-ஆனா சினிகியூ(Lucy and Anna DeCinque Age-28) என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமான இவர்கள் இருவரும், தற்போது ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் பேசுகையில், நாங்கள் இருவரும் ஒருவர் இல்லாமல் ஒருவர் ஷாப்பிங் கூட செல்வது இல்லை.ஒருவரை விட்டு ஒருவர் விலக மாட்டோம் என பேசியுள்ளார்.

மேலும் காதலருடன் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இரட்டையர் இருவரும், கடந்த காலத்தின் தனி தனி காதலுடன் டேட்டிங் செய்ததாகவும், தற்போது ஒரே ஆணுடன் டேட்டிங் செய்வது எளிமையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே தன்னை சுற்றி இரண்டு மெல்லிய பெண்கள் இருப்பது பரவசமளிப்பது மட்டுமின்றி ஒரு குளிர்ச்சியான அனுபவம் போல் இருக்கிறது என பென்(Ben Age-31) ஒப்பு கொள்கிறார்.

SHARE