ஒரு காலத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என கூறி சர்வதேச உதவியுடன் யுத்தத்தையும் அழித்த தென்பகுதி அரசியல் தலைவர்கள், இப்போது அரசியல்வாதி அல்லாத வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்களையும் தட்டிக்கழிக்கின்றனர். .

355

 

 

பல ஊடகங்கள் விக்கி-ரணில் மோதல் என விமர்சிக்கின்றன………..
ஆனால் அது சாதாரண அரசியல்வாதிகளிடையே ஏற்படும் மோதல் போன்றதல்ல…… பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவினது அந்தக் கோபம் என்பது இன அடிப்படையிலானது.

ஒரு காலத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என கூறி சர்வதேச உதவியுடன் யுத்தத்தையும் அழித்த தென்பகுதி அரசியல் தலைவர்கள், இப்போது அரசியல்வாதி அல்லாத வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்களையும் தட்டிக்கழிக்கின்றனர்.

13204_802933266462522_2159492520963015509_n 10461318_802880039801178_5144832590085537501_n

 

SHARE