ஒரு வருடமும் இரு மாதங்கள் வயதுடைய குழந்தையொன்றை கொலை செய்த தந்தைக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

342
ஒரு வருடமும் இரு மாதங்கள் வயதுடைய குழந்தையொன்றை கொலை செய்த தந்தைக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீர்கொழும்பு பிட்டிப்பனை பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதையுடைய போதலகே சதீஷ் தினேஷ் குமார என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையின் தாய் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2009ம் ஆண்டு தனது அங்கவீனமுள்ள குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு நேற்று வழக்கு விசாரணையின் போது நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்தே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

SHARE