கடலுக்கடியில் உலாவிய ராட்சத உயிரினம்

364
நியூசிலாந்தில் மிகவும் வசீகரமான கடலின் அடியில், உலாவிய உயிரினம் ஒன்றின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.நியூசிலாந்தின் வசீகரமான கடலொன்றாக கருதப்படும் டர்க்கைஸ் (Darkais) கடலுக்கடியில் இந்த மர்ம கடல் உயிரினம் உலாவியுள்ளது.இதனை விடேஹிரா (Pita Witehira) என்ற பொறியாளர் தனது விடுமுறை இல்லத்தை கூகுள் எர்த் (Google Earth) மூலம் தேடி கொண்டிருந்தபோது கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சுமார் 12 மீற்றர் நீளம் கொண்ட இந்த உயிரினம் மிகவும் வேகமாக சென்றது என்றும் தனது உடலை வேகமாக திருப்பக்கூடியதாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

http://youtu.be/kU-8GSjIsxg

giant_mystery_002

SHARE