கட்சிகள் பெற்ற தொகுதிவாரியான வாக்கு முடிவுகள்.

142

ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் முடிவுகள், ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு –  196980    வாக்குகள்  (53.84%) – 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி –  130433 வாக்குகள் (35.65 %) – 2 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி –   36527 வாக்குகள் (9.98%) – 1 ஆசனம்

அனுராதபுர மாவட்டம் மதவாச்சி தேர்தல் தொகுதி முடிவுகள்

 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 26975  வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி –  24451 வாக்குகள்

மக்கள் விடுதலை முன்னணி –  2784 வாக்குகள்

இரத்தினபுரி மாவட்டம் பெல்மதுளை தேர்தல் தொகுதி முடிவுகள்

 ஐக்கிய தேசிய கட்சி –  32747 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு –  29864 வாக்குகள்  

மக்கள் விடுதலை முன்னணி – 1303  வாக்குகள்

அநுராதபுர மாவட்டம் அநுராதபுரம் மேற்கு தொகுதி முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு –  35082   வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி –  30873 வாக்குகள் 

மக்கள் விடுதலை முன்னணி –  3542  வாக்குகள் 

அநுராதபுர மாவட்ட ஹொரவபொத்தான தொகுதி முடிவுகள்

ஐக்கிய தேசிய கட்சி –  26086 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 25089    வாக்குகள் 

மக்கள் விடுதலை முன்னணி – 2707   வாக்குகள் 

திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதி முடிவுகள்

 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 22325   வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி –  20619  வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 5628 வாக்குகள்

மக்கள் விடுதலை முன்னணி – 1562 வாக்குகள்

கேகாலை மாவட்டம் அரநாயக்க மேற்கு தொகுதி முடிவுகள்

ஐக்கிய தேசிய கட்சி –  19192 வாக்குகள் 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 16457  வாக்குகள் 

மக்கள் விடுதலை முன்னணி –   1250  வாக்குகள் 

SHARE