கணனிக்கு நிகராக அறிமுகமாகும் தொலைக்காட்சி

356
Xiaomi நிறுவனம் 40 அங்குல அளவுடைய Mi TV2 எனும் தொலைக்காட்சியினை அறிமுகம் செய்யவுள்ளது.இந்நிலையில் தற்போது 55 அங்குல அளவுடைய Mi TV2 தொலைக்காட்சியினை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 1.4GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

மேலும் Subwoofer உடன் கூடிய 8 ஸ்பீக்கர்களையும் உள்ளடக்கிய இத்தொலைக்காட்சியின் விலை 805 டொலர்கள் ஆகும்.

SHARE