கனடாவில் வீட்டு விற்பனை நிலைமை தொடர்பில் வெளியான தகவல்!

66

 

கனடாவில் வீட்டு விற்பனையில் பாதக நிலைமை தொடர்ந்தும் நீடிப்பாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுச் சந்தை நிலைமைகள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் வீடு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.எதிர்காலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் விற்பனையார்கள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அநேகமான வீட்டு விற்பனையாளர்கள் எதிர்வரும் ஆண்டில் வீடுகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் வீடு விற்பனையானது 5.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

புதிதாக பட்டியலிடப்பட்ட வீடுகளின் விற்பனை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

SHARE