கமலுடன் ஒரு முறை கூட இணைந்து நடிக்காத முக்கிய நட்சத்திரங்கள்

148

 

தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் உலகநாயகன் கமல் ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த விக்ரம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2வில் நடிக்கவுள்ளார். இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கமல் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

கமலுடன் இணைந்து நடிக்காத நட்சத்திரங்கள்
இந்நிலையில், கமல் ஹாசனுடன் இணைந்து ஒரு முறை கூட நடிக்காத திரையுலக நட்சத்திரங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

அதன்படி, கனகா, ரகுவரன், ரோஜா, நக்மா, நதியா மற்றும் விவேக் ஆகியோர் கமல் ஹாசனுடன் இணைந்து ஒரு முறை கூட நடிக்கவில்லையாம்.

இதில் விவேக் மட்டும் இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால், அவருடைய மறைவுக்கு பின் படத்தில் அவர் நடித்த அணைத்து காட்சிகளும் மாற்றப்பட உள்ளது. இதன்முலம் இவரும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

SHARE