கமல் செய்த புதிய முயற்சி உத்தம வில்லன் இசை வெளியீட்டு விழாவில் …

307

 எப்போதும் வித்தியாசத்தை தேடியே ஓடுபவர். இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இதில் கமல் ஆடியோவை தன் செல்போன் மூலம் உலகமெங்கும் வெளியிட்டார். மேலும், ஸ்ருதி விழாவிற்கு வராமலேயே ட்ரைலரை வெளியிட்டார்.

அது எப்படி என்றால், ஸ்கைப் தொழில் நுட்பத்தின் மூலம் இங்கிருந்து, மும்பையில் உள்ள ஸ்ருதிஹாசன், ட்ரைலரை பெற்று கொண்டார்.

SHARE