கருணாவை வைத்து மைத்திரியை கொல்ல மகிந்த திட்டம்

417

கருணாவை வைத்து மைத்திரியை கொல்ல மகிந்த திட்டம்

விடுதலைப்புலிளிகலின் தலை சிறந்து விளங்கிய கருணாஅம்மான் மைத்திரியை தற்கொலை தாக்குதலின்
ழூலம் கொலைசெய்வதற்கு பலகோடி பணம் மகிந்தவால் வழங்மப்பட்டுள்தாக புலனாய்வு தகல்வல்கள்
கசிந்துள்ளது இது தொடர்பாக கருணாஅம்மான் தீவிர கண்கானிப்புக்குள் உட்ப்டுத்தப்பட்டுள்ளார்
என்பது குறிப்பிடதக்கது.

கடந்த போரியல் வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் முக்கிய பங்கு வகித்த கருணா அம்மான், மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் எந்த பதவிகளும் அற்ற நிலையில் இருந்துவரும் இந்நிலையில், வெளிநாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எப்படியாவது இந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்.

போராட்டத்தினை கொண்டுசெல்வதற்கு கருணாவைத் தவிர திறமையாக செயற்படக்கூடியவர்கள் தற்போது இலங்கையில் இல்லை. உலக நாடுகளின் பார்வையிலும் கருணா அம்மான் முக்கிய புள்ளியாகவே கருதப்படுகின்றார். கோத்தபாய மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை கருணா அம்மானிடம் கையளிப்பதாகவே இருந்தது. இறுதியில் அனைத்துவிடயங்களும் ஸ்தம்பிதம் அடைந்ததன் காரணமாக கருணா அம்மானின் அடுத்த திட்டத்தினை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது.

இலங்கையில் இருக்கக்கூடிய கேபி என்று அறியப்படும் குமரன் பத்மநாதன் ஆயுத விநியோக விடயங்களில் தேர்ச்சி பெற்றவராவார். இவரை வைத்தே சர்வதேசத்திடம் இருந்து கோத்தபாய அவர்கள் ஆயுதங்களை கொள்வனவுசெய்துகொண்டார் என்கின்ற விடயம் ஒருபுறமிருக்க, வலிந்த தாக்குதல்களை மேற்கொள்வதில் கருணா அம்மான் தலைசிறந்தவர். ஆகவே அவருக்கான கட்டளை கோத்தபாய ராஜபக்ஷவிடம் இருந்து வர தாமதித்ததன் காரணமாக தனது சகாக்களுடன் காட்டுக்குள் இறங்கத் திட்டமிட்டிருந்தார். இத்திட்டம் இரகசியப் புலனாய்வினரால் முறியடிக்கப்பட்டது.  தன்னிச்சையாக செயற்படுவதற்கு கருணா அவர்களை இந்த அரசு ஓரங்கட்டுமாகவிருந்தால் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு இந்த அரசு தயாராகிறது என்றே கருதலாம்.

karuna_pilayaan_KP

SHARE