கருணா தற்போது மகிந்தவின் தோல்வி நிச்சய படுத்த பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

744

 

 

கருணா தற்போது மகிந்தவின் தோல்வி நிச்சய படுத்த பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

மலேசியா .அலல்து சிங்கபூருக்கு இவர்கள் தப்பி செல்ல கூடும் என்ற கொழுப்பு முக்கிய வட்டாரங்கள் வாயிலாக பேச படுகிறது  முள்ளி வாய்க்கள் வரை யுத்தத்தை வழிநடத்தியது கருணாவே .

இவர் போட்டு கொடுத்த திட்டத்தின் படியே இராணுவம் தனது போரை நடத்தி மக்களையும் புலிகளையும் அழித்தது.
அதன் நன்றி கடனுக்காவே கோத்தபாயாவின் ஏற்பாட்டில் ஆசிய நாடட்டு தப்பி செல்ல ஏற்பாடு செய்ய பட்டு வருகிறது .

கருணாவை கைது செய்தால் மகிந்தவின் போர் குற்றங்கள் அம்பலமாகி விடும் என்பதாலயே இந்த நகர்வுகள் நகர்த்த பட்டு வருகின்றன . அவிதம் கருணா தப்பி செல்ல விட்டால் அவரை இராணுவம் படுகொலை செய்யும்
என்றே அந்த முக்கிய வட்டாரங்களில் பர பரப்பாக பேச படுகிறது .

எதிர் வரும் நிமிடங்களில் இவற்றில் எதவாது நடக்கலாம் என்பதே அந்த பர பரப்பு . மேலும்நான்கு நாட்கள் உள்ள நிலையில் இந்த பர பரப்புக்கள் அரேங்கேறி வருகின்றன . முன்னர் நாம் இது தொடர்பான பல விடயங்களை தெரிவித்திருந்தோம் என்பதை இங்கே நினைவு படுத்தி கொள்கின்றோம் .

karuna-murder

 

SHARE