காங்கேசன்துறை தோதல் தொகுதிக்கான ஒருபகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. இதங்கமைய வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்தராசபகஷ 461 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருடன் பொட்டியிட்ட பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன 2631வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதற்கமைய மஹிந்த படுதோல்வியடைந்துள்ளார். இதேவேளை மஹிந்த தபால் மூலமான வாக்குப்பதிவிலும் தோல்வியடைந்துள்ளார்.