காஞ்சனா-2விடம் பின்வாங்கிய மாசு

323

சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த படம் மாசு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றாலும் எதிர்ப்பார்த்த ஓப்பனிங் கிடைக்கவில்லை.

சூர்யா போன்ற உச்ச நடிகர்கள் படங்கள் 3 நாட்களில் தமிழகத்தில் குறைந்தது ரூ 25 கோடியாவது வசூல் செய்ய வேண்டும்.

ஆனால், மாசு ரூ 17.30 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். காஞ்சனா-2 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 17.50 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

SHARE