காதலர் தினத்தில் அறிமுகமாகும் Redmi Smart Phone.., அதுவும் மிக குறைந்த விலையில்

23

 

காதலர் தினமான பிப்ரவரி 14 -ம் திகதி Redmi A3 Smart Phone அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Redmi A3 Smart Phone
Redmi A3 Smart Phone பிப்ரவரி 14 -ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த விடயத்தை உறுதி செய்த Redmi நிறுவனமானது அதற்கான புதிய Landing Page -யும் உருவாக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட் போனின் வடிவமைப்பு Halo design உடன் வருகிறது. மேலும், Leather textured back panel, Circular Design Dual Camera Setup உள்ளது.

இதில் 90Hz Refresh Rate உடனான Display உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி Virtual RAM என மொத்தம் 12ஜிபி அளவிலான ரேம் கிடைக்கும். மேலும், USB Type-C Charging Port ஆதரவு உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும்.

இதன் கேமராவை பொருத்தவரை 13-megapixel main camera உடன் Dual rear camera setup, 8-megapixel selfie camera உள்ளது. அதோடு 10W wired charging support, 6.71-inch display, 64ஜிபி / 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், Androidd 13 Go Edition ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

Redmi A3 Smart Phone -ன் விலையை பொருத்தவரை ரூ.7000 முதல் ரூ.9000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE