கிரிக்கெட்டின் கனவான் சங்காவைப்பற்றி சில…….

152

 

 

 

முழு பெயர் குமார சங்கக்கார

27 அக்டோபர் 1977 இல் பிறந்தார் (வயது 37)
பிறந்த இடம்- மாத்தளை. இலங்கை
புனைப்பெயர் சங்கா
உயரம் 5 அடி 10 (1.78 மீ)
துடுப்பாட்டம் இடது கை
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
விக்கெட் காப்பளர், துடுப்பட்ட வீரர்

20 ஜீலை 2000ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போடடியில் அறிமுகமானார் சங்கக்காரா தற்போது 15 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும்
133 போட்டியில் 231 இன்னிங்ஸ்ல்12350 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டமாக 319ம் 57.7 சராசரியையும் கொண்டுள்ளார்.
மேலும் 38 சதங்களையும் 52 அரைச்சதங்களையும் 11  இரட்டைச்சதங்களையும் குவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 ஜீலை 2000ம் ஆண்டு அறிமுகம் பெற்றார்.

404 ஒருநாள் போட்டிகளில் 380 இன்னிங்ஸ்ல் 14234 ஓட்டங்களையும் 169 இனை அதிகூடிய ஓட்டமாகவும் 42 இனை சராசரியாகவும் கொண்டு 25 சதம் 93 அரைச்சதங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

53 இருபதுக்கு இருபது போட்டிகளில் 1382 ஓட்டங்களையும் 78 இனை அதி கூடிய ஓட்டமாகவும் 50 அரைச்சதங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

SHARE