கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு

143
இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 2023 முதல் 2025 வரையில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக செயற்படவுள்ளார்.

SHARE