கிருத்திகா- வணக்கம் சென்னை என்ற படத்திற்கு பிறகு ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

551

வணக்கம் சென்னை என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி.

இவர் இந்த படத்திற்கு பிறகு அடுத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

இப்படத்தை பற்றி கிருத்திகா கூறுகையில், இப்படத்தை தனுஷின் வன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படம் என்னுடைய முதல் படத்தை விட வித்தியாசமான கதை என்று கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை பற்றி விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

SHARE