18.03.2015 அதிகாலை ஏ9 வீதி கிளிநொச்சி பளை புதுக்காடு பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்காிகள் ஏற்றி கொழும்பு சென்ற வேலையில் சாரதி நித்திரை மற்றும் அதிக வேகம் காரணத்தினால் வாகனம் கட்டுப்பாட்டையிழந்து வீதியில் இருந்த மரத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் இருவா் பலி ஒருவா் காயம்.