கிழக்கில் ஆயுதக் குழுக்களுக்கு அடுத்தது என்ன? எல்லாம் தயார்..! சீ.யோகேஸ்வரன் எம்.பி.

374

 

ஆயுதக் குழுக்கள் அனைத்திற்கும் தண்டனை நிச்சயம், பிள்ளையான் மற்றும் கருணா மக்களுக்கு செய்த குற்றத்தில் இருந்து தப்ப முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கிழக்கில் பல்வேறு ஊழல்கள், இதில் ஈடுபட்ட சகலருக்கும் தண்டனை நிச்சயம், அதற்கான ஆதாரங்கள் விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் அவர் மேலும் தெரிவித்தார்.

39937843_leader IMG6624-1254154235 pillayan
SHARE