குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள சூர்யா-ஜோதிகா-

150

 

தமிழ் சினிமா ஜோடி பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. மிகவும் கியூட்டான ஜோடியான இவர்கள் நிஜத்திலும் இணைய வேண்டும் என தமிழக மக்கள் அனைவருமே நினைத்தார்கள்.

ரசிகர்களின் ஆசை நிறைவேற இப்போது அவர்கள் மகன், மகளுடன் சந்தோஷமாக உள்ளார்கள்.

அண்மையில் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க சமூக வலைதளங்களிலும் அவரது ரிசல்ட் வைரலானது.

சுற்றுலாவில் சூர்யா குடும்பம்

மகள் ரிசல்ட் வந்து சந்தோஷத்தில் சூர்யா குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஏகப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீடியோவாக அவர்களது மகள் தியா எடிட் செய்துள்ளார். ஜோதிகா மகள் எடிட் செய்த சுற்றுலா வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

SHARE