குத்து சண்டை போடும் கங்காருகள்.. என்னா ஒரு அடினு பாருங்க பாஸ்! வைரலாகும் காணொளி

641

இரு கங்காருகளுக்கு இடையில் இடம்பெறும் மோதல் காணொளி ஒன்று வெளிநாட்டு ஊடகங்களினால் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Queensland பிராந்தியத்தில் இது பதிவாகியுள்ளது.

இரு கங்காறுகளுக்கும் இடையிலான மோதல் குத்து சண்டை வீரர்களுக்கு இடையில் இடம்பெறும் மோதல் போன்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

SHARE