குமுளமுனை பழைய மாணவர் சங்க நூல் வெளியீட்டு விழா2014
789
2014/04 /09 அன்று குமுளமுனை பழைய மாணவர் சங்க குமிழ் ஒளி நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கல்விப்பணிப்பாளர் கல்வி சமூகம் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.