குள்ளநரி என வர்ணிக்கப்படும் ரணில் நாடு திரும்பினார்

799

அமெரிக்கா சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ரனில் நாடு திரும்பினார்விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மெசஷுசெட்ஸ் தொழிற்நுட்பட நிறுவனத்தில் கல்வி ஆய்வு நடவடிக்கை ஒன்றுக்காக ஒரு மாதத்திற்கு முன்னர் ரணில் சென்றிருந்தார்.

அமெரிக்காவில் அரசியல் துறை சம்பந்தமான கல்வி ஆய்வு ஒன்றுக்காகவே ரணில் சென்றிருந்தார்.

 

SHARE