குழந்தையுடன் சௌந்தர்யா.. பின்னால் நிற்கும் ரஜினி! வைரல் போட்டோ

14

 

சௌந்தர்யாவின் குழந்தை வீர் உடன் ரஜினி இருக்கும் போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சௌந்தர்யா ரஜினி
விசாகன் வணங்காமுடியை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினி கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மகனுக்கு அவர்கள் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் சூட்டி இருக்கின்றனர். அதை சௌந்தர்யாவே முன்பு அறிவித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

குழந்தை போட்டோ
இந்நிலையில் தற்போது தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி சொல்ல சௌந்தர்யா புது போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கையில் குழந்தையை வைத்து இருக்க, ரஜினி பூரிப்புடன் பின்னால் நின்று கொண்டிருக்கிறார்

SHARE