குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடிகள்.

125

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் ஓடும் ரயிலுக்கு முன்னால் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் பாய்ந்து இளம்பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். அவர்களுடன் இன்னொரு ஆணும் பாய்ந்து இறந்துள்ளார்.

கள்ளக்காதலர்களே இந்த விபரீதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மொரட்டுவ லுனாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயது பெண்ணும் அவரின் ஒரு வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், அந்த பெண்ணின் கள்ளக் காதலனான மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரொருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE