கே. பாலசந்தர் அவர்களுடன் விஜய், சூர்யா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

16

 

கே.பாலசந்தர் தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்களை அறிமுகம் செய்தவர்.

ரஜினி, கமல் எல்லாம் இவரை தங்களது தெய்வமாக கொண்டானார்கள். பாலசந்தர் அவர்களின் இறப்பின் போது ரஜினி மயானம் வரை சென்று அவரது உடல் அடக்கம் செய்வது வரை இருந்தார்.

கமல்ஹாசனால் அந்த நேரத்தில் கமல்ஹாசன் அவர்கள் வெளிநாட்டில் மாட்டிக் கொள்ள அவரால் வர முடியவில்லை.

விஜய், சூர்யா க்ளிக்
தற்போது சமூக வலைதளங்களில் ஒரு பழைய புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வைரலாகி வருகிறது. அதில் கே. பாலசந்தர் அவர்களுடன் விஜய், சூர்யா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் சச்சின் பட வேடத்திலும் சூர்யா மாயாவி பட வேடத்திலும் இருக்கிறார்.

SHARE