கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தின் ஹீரோ அஜித், சிவகார்த்திகேயன் என பல வதந்திகள் இருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் அவரே இதற்கெல்லாம் விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்தார்.
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கே.வி.ஆனந்த், ஆர்யாவுடன் பணியாற்றப்போகிறார் என்பது 95% உறுதியாகிவிட்டதாம்.
மேலும், இப்படத்தையும் வழக்கம் போல் ஏ.ஜி.எஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாம்.