கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

237
காலையில் வெறும் வயிற்றில் கொடம்புளி சூப் செய்து குடித்து வந்தால் கொழுப்பு பத்து நாட்களில் குறைந்துவிடும்.கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?கொடம்புளி ஐம்பது கிராம் – முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.

கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைக்கவேண்டும்.

காலையில் இந்த நானூறு மில்லியையும் கொதிக்க வைத்து நூறு மில்லியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.

இந்த நூறு மில்லியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள ,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது.

3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விட வேண்டும், பகலில் தூங்கவே கூடாது.

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த அளவு நிறுத்தவேண்டும்.

5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.

6 .வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது.

8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிவிட வேண்டும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாப்பிடலாம்.

9 .எண்ணெய்யில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்த வேண்டும்.

SHARE