கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

35

 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.கோண்டாவில் பகுதியில் வைத்து நேற்றையதினம் (30.11.2023) இரவு நேரத்தில் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத சிலரால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலினால் தொடருந்து கண்ணாடி உடைந்ததுள்ளதுடன் பயணிகளுக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

SHARE