கொழும்பு யுனிட்டி பிளாஸா 7ஆவது மாடியில் பரவிய தீ.

330

 

யுனிட்டி பிளாஸா 7ஆவது மாடியில் உள்ள கணினி விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த தீ பரவியுள்ளதாகவும், தீ அணைக்கும் படையினர் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தீயணைப்பு சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.Colombo House 01Colombo House 02Colombo House 03Colombo House 04Colombo House 05Colombo House 06Colombo House 07Colombo House 08Colombo House

 

SHARE