கோச்சடையான் முதல் நாள் வசூலித்த தொகையில், 70% மஞ்சப்பை திரைப்படம் வசூலின் பக்கத்தில் நெருங்கியுள்ளது.

454

இந்த வருடத்தின் மாபெரும் ஓப்பனிங் கிடைத்த படம் கோச்சடையான். தற்போது விமல் நடித்த மஞ்சப்பை திரைப்படம் இப்படத்தின் வசூலின் பக்கத்தில் நெருங்கியுள்ளது.

கோச்சடையான் முதல் நாள் வசூலித்த தொகையில், 70% மஞ்சப்பையின் முதல் நாள் வசூலாக வந்து இருக்கிறதாம்.

இதை தொடர்ந்து படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதால் கூடிய விரைவில் மேலும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE