சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பாளரை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

416

 

ஜே.வி.பிக்குள் மீண்டும் பிளவு ஏற்படும் அறிகுறி – சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பாளரை நோக்கி துப்பாக்கி பிரயோகம்
ஜனாதிபதித் தேர்தலில் மைத்தரிபால சிறிசேன தோல்வியடைந்தால் ஜே.வி.பியில் இருந்து மீண்டும் ஒரு அணி விலகிச் செல்லக் கூடும் என அந்த கட்சியின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜே.வி.பிக்குள் இதற்கு முன் எதிர்ப்புகளை கிளப்பிய கூட்டணிவாத அரசியலை அதன் தற்போதைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் முன்னெடுத்து வருவதன் காரணமாக அதற்கு எதிராக லால் காந்த, மத்திய செயற்குழு உறுப்பினரான பிக்கு ஒருவர் மற்றும் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டோர் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியானது ஜே.வி.பியில் மீண்டும் பிளவு ஏற்படுவதை தடுக்கும் விடயமாக அமையும் என தகவல்கள் கூறுகின்றன.

சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பாளரை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

ஐக்கிய தேசிய கட்சி பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவின் பெலியத்த பிரதேச ஒருங்கிணைப்பாளர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை சஜித் நேரில் சென்று பார்வையிட்ட

சம்பவத்தில் குறித்த ஒருங்கிணைப்பாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– See more at: http://www.tamilnewslk.com/show-RUmtyBTbKbioy.html#sthash.7aPvc3sN.dpuf

SHARE